நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில்,அதிக பாரம் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மரப் படகு ஆற்றைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் காணாமல் போனோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நைஜீரியாவின் நதிப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாதது மற்றும் அதிகப்படியான பாரம் ஏற்றுவது போன்ற காரணங்களால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
Latest News
நீர்விநியோகம் அவசரமாக இடைநிறுத்தப்பட்டது ஏன்? களனி கங்கையில் இரசாயனம் கலந்ததா?
Local
25 August 2026
புறக்கோட்டையில் வெற்றிலை துப்பினால் இனி சுத்தம் செய்யணும்! 1,029 பேருக்கு பாடம் புகட்டிய வான்படை
Local
25 August 2026
வெளிநாட்டு பணியாளர்களுக்கான H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை
Local
25 August 2026
துபாயில் இருந்து அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’: பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்
Local
25 August 2026
உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம் : 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!
Local
25 August 2026
ரூ.3878 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை!
Local
25 August 2026
விஜய்யின் அம்மா ஷோபாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
Local
25 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது
Local
25 August 2026
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026