இங்கிலாந்தில் செயற்படும் 'பாலஸ்தீன எக்சன்' (Palestine Action) அமைப்பைச் சேர்ந்த ஐந்து செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின்கீழ் தீர்ப்பு வழங்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லங்காஷையர் மாகாணத்தில் உள்ள பர்ன்லி (Burnley) நகரில் பார் க்ளேஸ் வங்கி கிளை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி தண்டனை வழங்க முடியாது என்று, பிரெஸ்டன் கிரவுன் நீதிமன்ற நீதிபதி ரொபர்ட் அல்டாம்,தீர்ப்பளித்துள்ளார்.
இந்தநிலையில், தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும், தங்களின் போராட்டம் ஒரு நியாயமான அரசியல் மற்றும் சமூகப் போராட்டம் என்றும், பிரதிவாதிகளான 'பாலஸ்தீன எக்சன்' (Palestine Action) அமைப்பினரால் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Latest News
மறைந்த பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி அஞ்சலி
Local
22 August 2026
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!
Local
22 August 2026
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!
Local
22 August 2026
கல்முனை மருத்துவமனை சீருடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
Local
22 August 2026
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை
Local
22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!
Local
22 August 2026
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!
Local
22 August 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
Local
22 August 2026
வாகனங்களை கவனக்குறைவாக விட்டுச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கும் இலங்கை காவல்துறை
Local
22 August 2026
மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை - உலகிலேயே முதல்முறை நிகழ்ந்த அற்புதம்!
Local
22 August 2026