இந்தியா, பெங்களூரில் வாடகை வீடு தேடிச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு, வீடு பூட்டியிருந்த நிலையில், அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது AI Startup நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாடகை வீட்டைக் பார்வையிடச் சென்ற இடத்தில் கதவு பூட்டியிருந்ததால், அருகில் இருந்த மற்றொரு வீட்டில் விசாரித்துள்ளார்.
அங்கு இருந்த AI Startup நிறுவனத்தின் உரிமையாளர்களுடன் பேசியபோது, அந்தப் பெண்ணின் திறமையையும் ஆர்வத்தையும் பார்த்து வியந்த நிறுவனர், அவருக்குத் தன் நிறுவனத்திலேயே உடனடியாக வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.
"வீடு பார்க்க வந்த இடத்தில் வேலை கிடைத்துள்ளது" என அந்த பெண் நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு, சமூக வலைதளங்களில் பெங்களூருக்கே உரித்தான ஒரு தருணம் (Peak Bengaluru Moment) என வைரலாகி வருகிறது.
Latest News
கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!
Local
29 August 2026
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆதரவு!
Local
29 August 2026
எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
Local
29 August 2026
34 வயதில் காலமானார் உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நியாம்பா: உகாண்டாவில் சோகம்!
Local
29 August 2026
இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!
Local
29 August 2026
லஹிரு குமாரவுக்கு அனுமதி - துனித் வெல்லாலகேவுக்கு மறுப்பு!
Local
29 August 2026
ஆசிய ரக்பி செவன்ஸ்: இலங்கையை வீழ்த்திய தென் கொரிய அணி !
Local
29 August 2026
முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு: சென்னை அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளர் யார்? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
Local
29 August 2026
உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அவுஸ்திரேலியப் பெண்!
Local
29 August 2026
ஐ.நா எழுப்பிய கவலைகளுக்கு இலங்கை பதில்!
Local
29 August 2026