தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்;சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் வைத்து, துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிற்றுந்தில் அவருடன் பயணித்த 27 வயதான பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொலானி டெடே, றுடீகு , றுடீழு மற்றும் ஐடீகு ஆகிய பிரிவுகளில் உலக செம்பியன் பட்டங்களை வென்றவர்.
2017-ஆம் ஆண்டு உலக செம்பியன்ஷிப் போட்டியில், எதிராளியை வெறும் 11 வினாடிகளில் நொக்கவுட் செய்து 'கின்னஸ் உலக சாதனை' படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
தொடரும் வெற்றி அலை : மமிதா பைஜூவுக்கு ஹட்ரிக் சாதனை – ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்கள்
Local
27 August 2026
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்புகள் 359 ஆக அதிகரிப்பு - 1,400 பேர் காணவில்லை
Local
27 August 2026
அதிகரிக்கும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
27 August 2026
மூளைக்குள் செயற்கை நுண்ணறிவின் மாயம் - பார்வையைத் திரும்பப் பெற்ற சாதனை அறுவை சிகிச்சை!
Local
27 August 2026
இந்தியா – இலங்கை 2ஆவது டெஸ்ட் சமனிலையில் முடிவு – தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இந்தியா
Local
27 August 2026
"அந்தக் காட்சி எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது" : விஜய் குறித்து பகிரங்கமாகப் பேசிய நடிகை விஜயலட்சுமி!
Local
27 August 2026
100 நாட்களிலேயே நெருக்கடியா? தவெக அரசுக்கு எதிராக திமுக வியூகம்? – தமிழக அரசியலில் பரபரப்பு
Local
27 August 2026
தொடர் ஆட்டத்தில் மிரட்டும் சோனல் தினுஷ - சச்சினுடன் ஒப்பிட்ட பிசிசிஐ துணைத் தலைவர் புகழாரம்
Local
27 August 2026
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – உணவகத்திற்கு அபராதம்
Local
27 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு
Local
27 August 2026