இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.

Latest News
அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கைது!
Local
07 September 2026
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி! - சிறைச்சாலைகள் ஆணைக்குழு
Local
07 September 2026
தொடர் எரிமலை வெடிப்பு... வானை மூடிய சாம்பல் மேகம் : வானூர்தி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
Local
07 September 2026
"இரண்டாண்டு ஆட்சிப் பயணம் அல்ல... பொய்களின் பயணம்!" - அரசாங்கத்திற்கு எதிராக சஜித் சாடல்
Local
07 September 2026
சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு: உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
Local
07 September 2026
ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானம் போல் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது: பேரவையில் முதல்வர் விஜய்
Local
07 September 2026
முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு? : சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் - சட்டப்பேரவையில் பரபரப்பு!
Local
07 September 2026
தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது: முதலமைச்சர் விஜய் ஆதங்கம்
Local
07 September 2026
கொழும்பு முதல் கிராமங்கள் வரை பாடசாலைகளை அச்சுறுத்தும் போதை மாத்திரைகள்! - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
07 September 2026
தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – இன்றைய விலை நிலவரம்!
Local
07 September 2026