ஹட்டன் – நோர்வூட் பகுதியில், கிரக்கஸ்வோல் – எல்பட பெருந்தோட்டத்தில் மரத்தில் ஏறி அதன் கிளைகளை வெட்ட முயன்ற ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின்போது பலத்த காயமடைந்த அவர், பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர். தெரிவித்தனர்.
ஹங்குரன்கெத்த, ஹேவாஹெட்ட பகுதியைச் சேர்ந்த 52 வயதான சரத் வீரசேகர என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
2027 ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலை பரீட்சை திகதிகள் அறிவிப்பு
Local
24 August 2026
கால்வாயிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை உடலமாக மீட்பு
Local
24 August 2026
யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!
Local
24 August 2026
நீதிமன்றங்களின் சுயாதீனத்தில் தலையிட வேண்டாம் - அரசாங்கத்திற்கு நாமல் எச்சரிக்கை!
Local
24 August 2026
ரூ.2000 முதல் ரூ.10 கோடி வரை : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வேதன வளர்ச்சி!
Local
24 August 2026
இந்திய அணி 503 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்தியது!
Local
24 August 2026
வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?
Local
24 August 2026
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு - அரச வருமானம் அதிகரிப்பு
Local
24 August 2026
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
Local
24 August 2026
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கொழும்பை வந்தடைந்தார்
Local
24 August 2026