மின்கலச் சேமிப்பு வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கான புதிய கொள்முதல் கட்டணங்களை, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய கட்டணங்கள் 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 2027 பெப்ரவரி 24 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.
2027 முதல் காலாண்டில் ஏற்படக்கூடிய மின்சாரப் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், மின்சார வெட்டுகளைத் தடுக்கவும் மார்ச் மாதத்திற்குள் 450 மெகாவாட் சூரிய மின்சக்தி மற்றும் மின்கல சேமிப்புத் திறனைத் தேசிய மின்சார அமைப்பில் இணைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, 250 மறு முதல் 1,000 மறு வரையிலான கூரைமேல் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு அமைப்புகளுக்கு முன்னுரிமை காலத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு அலகு ஒன்றுக்கு ரூபாய் 45.53 வழங்கப்படும்.
1,000 மறுக்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு அலகு ஒன்றுக்கு ரூபாய் 42.49 வழங்கப்படும்.
தரைமட்ட மற்றும் மிதக்கும் சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கும் தனித் தனிக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அமைப்பின் கொள்ளளவுக்கு ஏற்ப அலகு ஒன்றுக்கு ரூபாய் 23.11 முதல் ரூபாய் 15.81 வரை வழங்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Latest News
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் மீது உயிர் அச்சுறுத்தல்: அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் பிரிவு விசாரணை!
Local
26 August 2026
ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிய ஈரான்!
Local
26 August 2026
$95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார் பிரைட்டன் வீரர் கார்லோஸ் பலேபா!
Local
26 August 2026
உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீனாவின் 'தியாங்கோங் அல்ட்ரா' ரோபோ!
Local
26 August 2026
அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: கனடாவின் பதிலடித் தீர்வைகள்
Local
26 August 2026
ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ பதவிக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்
Local
26 August 2026
அமெரிக்க உளவுத் தலைவர் ஜோன் ராட்கிளிஃப் மொஸ்கோவுக்கு திடீர் பயணம்
Local
26 August 2026
நாட்டுப்புற இசை ஆவணம் டொலி பார்டன் காலமானார்
Local
26 August 2026
ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் அமைப்பின் மீது இஸ்ரேலியப் படைகள் அதிரடித் தாக்குதல்!
Local
26 August 2026
தமிழக மக்களின் அரசியல் முடிவு சரியானது - முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் யாஷ் புகழாரம்!
Local
25 August 2026