General25 August 2026

சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, மேலும் 90 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 90 நாட்களுக்கு அவருக்கான தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes