General27 August 2026

மாத்தறையில் தம்பதியர் கைது: ரூ. 70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

மாத்தறை தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில், சுமார் 70 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹெரோயின் மற்றும் "ஐஸ்" (ICE) போதைப் பொருட்களுடன் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes