கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை அதாவது வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை நிலைக்கு' (Caution Level) உயர்வடையும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவதும் திறந்தவெளியில் செயற்படுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயற்பட்டால் தசைப்பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் திணைக்களம் பொதுமக்கள் எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களை நீரேற்றமாகப் பாதுகாத்துக்கொள்ளுமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுள்ளது.
Latest News
தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!
Local
22 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றலாம்!
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
22 September 2026
ஹூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்து!
Local
22 September 2026
ரூ.81 இலட்சம் கையூட்டல் பெறப்பட்ட விவகாரம்: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது!
Local
22 September 2026
விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
Local
22 September 2026
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடினின் கட்சி மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி
Local
22 September 2026
சிவராசா அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!
Local
22 September 2026
வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!
Local
22 September 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!
Local
22 September 2026