பதுளை - பண்டாரவளை, பூனாகலை – கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'நவோதயபுரம"; புதிய வீட்டுத்திட்டம் இன்று (28) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பூனாகலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணியும், 550 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தர குடியிருப்பை வழங்கும் நோக்கில் இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும் இந்தத் திட்டம் முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.புதிய வீட்டுத்திட்டத்தின் கீழ், பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்காக வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!
Local
28 August 2026
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026