நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 538 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துயர சம்பவத்தில் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த துயர சம்பவத்தில் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
மடியில் விழுந்த தொலைபேசியும் எழுந்த சர்ச்சையும் : ரம்யா கிருஷ்ணன் குறித்து கொந்தளிக்கும் இணையவாசிகள்!
Local
06 September 2026
இந்தோனேசியாவில் 101 பறவைகளை கடத்த முயன்ற இலங்கையர் கைது!
Local
06 September 2026
நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
06 September 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை ஆரம்பம் - மேலதிக பேருந்துகள் சேவையில்
Local
06 September 2026
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!
Local
06 September 2026
தெல்தெனியவில் சட்டவிரோத விருந்து - போதைப்பொருட்களுடன் 41 பேர் கைது!
Local
06 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிவேகமாக 3,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீராங்கனை!
Local
06 September 2026
பிரபல இசையமைப்பாளர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டு – பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு
Local
06 September 2026
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித் : கொந்தளிக்கும் ரசிகர்கள் - இருதரப்பு வாதமாக மாறிய சமூக வலைத்தள விவாதம்!
Local
06 September 2026
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சாதனைப் படைத்த தென் ஆப்பிரிக்க இளம் வீரர்!
Local
06 September 2026