இந்தியாவின் முன்னணி இந்து அமைப்பான ஆர்எஸ்எஸின் தலைவர் தலைவர் மோகன் பகவத் நியூயோர்க் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் (Madison Square Garden) பங்கேற்கும் நிகழ்வுக்கு மனித உரிமை அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
"யுனிவர்சல் ஒன்நெஸ் செலிப்ரேஷன்" (Universal Oneness Celebration) என்ற பெயரில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது
பல்வகை மதத் தலைவர்கள் உட்பட 5,000-த்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர்.
இந்தியாவில் மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு காரணமாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தநிலையில், நியூயோர்க் நகரின் முதல்வர் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani), ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் "விலக்குவாதமானது" (exclusionary) என்று கூறி இந்த நிகழ்வுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நிகழ்வு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைக்கும் ஒரு மாநாடு என்றும், மோகன் பகவத் பன்முக கலாசார பார்வையாளர்களுடன் உரையாடுவார் என்றும் ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'AHEAD Forum' என்ற அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வானது ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது பிம்பத்தை மேற்கு நாடுகளில் மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
Latest News
பேரழிவுக்கு நடுவே ஒரு நம்பிக்கை ஒளி : நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி சம்பவம்!
Local
30 August 2026
எதிர்கால மனைவிக்கு நிலவையே பரிசளித்த தமிழக வாலிபர்: இணையத்தில் வைரலாகும் வியப்பு செய்தி!
Local
30 August 2026
பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கம்!
Local
30 August 2026
இலங்கை வந்தடைந்தார் நடிகை அபிராமி: 'விருமாண்டி' அன்னலட்சுமியைக் கண்டு உற்சாகத்தில் ரசிகர்கள்!
Local
30 August 2026
எல் நினோ வறட்சி: இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
30 August 2026
நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும்: ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி!
Local
30 August 2026
ஆகஸ்ட் 31-ல் நாடு தழுவிய போராட்டம்: அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!
Local
30 August 2026
டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை: உயிருக்கு ஆபத்து என நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை!
Local
30 August 2026
நியூயோர்க்கில் மேடிசன் ஸ்கொயர் கார்டனை முற்றுகையிடத் தயார்: ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு எதிராக வெடித்த போராட்டம்!
Local
30 August 2026
நோர்வே மன்னர் மறைவு: தனது திருமணத்தையே ஒத்திவைத்த ஒஸ்லோ முதல்வர்!
Local
30 August 2026