இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில், இருவரும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரைடியுள்ளனர்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், அண்டை நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வழிநடத்தும் முக்கியக் கட்டமைப்பான 'இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களும் இந்த சந்திப்பின்போது மதிப்பீடு செய்யப்பட்டன.
மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026
பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க - இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்!
Local
31 August 2026
துருக்கியில் இஸ்தான்புல் நகரில் தொடங்கும் முதல் மாநாடு: முப்படை தளபதிகள் பங்கேற்பு!
Local
31 August 2026
கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிட்னி மரதனில் இஸ்ரேலிய படையினர் பங்கேற்பு
Local
31 August 2026