இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113 ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி, ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான 'சௌமியபவன்' வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

Latest News
பேருந்து நிலைய கழிவறை தொட்டியில் பச்சிளம் குழந்தையைக் கைவிட முயன்ற பெண் கைது - கரவனெல்லவில் அதிர்ச்சி சம்பவம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : லண்டனில் த்ரிஷா - அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பான தகவல்கள்!
Local
01 September 2026
இளையராஜாவின் குரல் தெய்வீக குரல் - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026