திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை குறைந்தது 804 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, நேபாளத்தில் 788 உடல்களும், திபெத்தில் 16 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 3,000க்கும் அதிகமானோர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest News
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
Local
23 September 2026
வெலிகம அஞ்சல் நிலையத்தில் ரூ. 21 இலட்சம் மாயம்? – அஞ்சல் திணைக்களம் விசாரணை
Local
23 September 2026
நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
Local
23 September 2026
IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!
Local
23 September 2026
இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு
Local
23 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை முதல் அறிமுகம்!
Local
23 September 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
Local
23 September 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Local
23 September 2026