முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் விகாரையின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குருந்தூர் விகாரை பூமியில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, தொல்லியல் தலம் மற்றும் தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்கள் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், தற்போது அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள தொல்லியல் விகாரை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் அங்கு வருகை தரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, விகாரைக்கான பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக மீள பணியமர்த்துமாறு அவர் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest News
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026
ஓடியது பரிசுத் தொகைக்காக அல்ல; மகள்களின் கனவுகளுக்காக! வெறும் காலில் மரதான் ஓடி வென்ற தாயின் நெகிழ்ச்சிக் கதை
Local
01 September 2026
திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது
Local
01 September 2026
யாழ். வடமராட்சியில் 20 ஏக்கர் அரச காணி இந்திய நிறுவனத்திற்கு குத்தகை : மக்கள் கடும் எதிர்ப்பு!
Local
01 September 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியது
Local
01 September 2026
வலைகளில் சிக்குண்ட பென்குயின்களுக்கு வரப்பிரசாதமாகும் நவீன உடை: சிலி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Local
01 September 2026
22வது திருத்தச் சட்டமூல மனுக்கள்: பூரண அமர்வு கோரிக்கை நிராகரிப்பு!
Local
01 September 2026
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!
Local
01 September 2026
பிரபல நடிகருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி : அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!
Local
01 September 2026