கம்பஹா, பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற நால்வர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் 35 வயதுப் பெண்ணொருவரும், அவரது 4 வயது மகளும், 13 வயதுச் சிறுவனொருவனும், 12 வயதுச் சிறுமியோருவரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் ஜா-எலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களைத் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
Local
31 August 2026
நேபாளத்தில் அடையாளம் தெரியாத உடல்களை கூட்டாக அடக்கம் செய்யும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
57 வருட சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த 13 வயதுச் சிறுவனின் உடலமும் மீட்பு
Local
31 August 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
Local
31 August 2026
இங்கிலாந்து தொடர்: இலங்கை ஒருநாள் குழாமில் மீண்டும் தசுன் ஷானக!
Local
31 August 2026
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ விளக்கத்தை கோரினார் தயாசிறி ஜயசேகர
Local
31 August 2026
உலகின் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று: பிரதமர் மோடி பெருமிதம்!
Local
31 August 2026
தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை - பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர!
Local
31 August 2026
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரே வாரத்தில் சாதனை வருமானம்!
Local
31 August 2026