ஈரானின் லராக் (Larak) தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நேற்று (30) தாக்குதல் நடத்தியுள்ளன.
கடந்த ஜூலை மாத இறுதிக்கு பின்னர் ஈரானிய நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தும் நேரடி இராணுவத் தாக்குதல் இதுவாகும்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணிவெடிகளை பொருத்துவதற்காக ஈரானியப் புரட்சிகர காவல்படை ஏவுகணைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்ததை அவதானித்ததை அடுத்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில்சில இராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்களும் புரட்சிகர காவல்படையும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
Latest News
நேபாள வெள்ளப் பேரழிவு: சிட்னி தமிழ் குடும்பம் மாயம்!
Local
02 September 2026
மகளின் பரீட்சை நாளிலேயே உயிரை இழந்த தந்தை: அநுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்!
Local
01 September 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
Local
01 September 2026
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை!
Local
01 September 2026
வளைவு அல்ல, முழு வட்டம்: சீனாவின் உயரமான பாலத்தின் கீழ் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அற்புத வானவில்!
Local
01 September 2026
இயக்குநராகும் ரவி மோகன் : இசையமைப்பாளராக களமிறங்கும் கெனிஷா!
Local
01 September 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Local
01 September 2026
செப்டம்பர் 12 பேரணிக்கு அஞ்சி தன்னை சிறையில் அடைக்கத் திட்டம்: நாமல் ராஜபக்ச பகிரங்க குற்றச்சாட்டு!
Local
01 September 2026
பிரிந்தாலும் தொடரும் நட்பு : முன்னாள் மனைவி குறித்து ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
01 September 2026
என்னை நீக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைத்தார்கள்: ஆரம்பகால அவமானம் குறித்து மனம் திறந்த சூரி!
Local
01 September 2026