General31 August 2026

பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற தாய், அவரது மகள் மற்றும் சிறுமியின் உடலங்கள் மீட்பு

கம்பஹா, பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற தாய் (35) அவரது மகள் (4) மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போன மற்றொரு சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes