தற்போதைய பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், நாடாளுமன்ற மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அதேவேளை,சபைக்குள் பிரதம நீதியரசர் தொடர்பில் சில உறுப்பினர்கள் எழுப்பிய சில விடயங்களையும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டுகளும் உண்மையானவை என தான் முன்முடிவுக்கு வரவில்லை எனவும், அவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளாக மாத்திரமே கருதுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானதாக இருந்தால், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், அவை பொய்யானதாக இருந்தால், பிரதம நீதியரசரின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
03 September 2026
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
Local
03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!
Local
03 September 2026
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
Local
03 September 2026
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026