கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது, 0.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பணவீக்கமானது, ஆகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாகச் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உணவு அல்லாத பிரிவின் பணவீக்கமானது ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதமாகச் சிறிய அளவில் குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest News
பொரலஸ்கமுவவில் உந்துருளியில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
04 September 2026
நாளை முதல் அமுலுக்கு வரும் உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள்
Local
04 September 2026
பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு: வரலாற்றுச் சின்னம் வெளிப்பாடு!
Local
04 September 2026
தேயிலைத் தோட்டத்தில் பதற்றம்: சிறுத்தை தாக்கி தோட்டத் தொழிலாளி காயம்!
Local
04 September 2026
மின்னல் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
04 September 2026
நள்ளிரவில் அழைத்து பாராட்டிய அஜித்: ஜி.வி. பிரகாஷ் நெகிழ்ச்சி!
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
Local
04 September 2026
கொந்தளிக்கும் கடல் பிராந்தியங்கள்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
04 September 2026
சிஎஸ்கே அணியின் பயிற்றுவிப்பாளராக சுரேஷ் ரெய்னா? வெளியான முக்கிய அறிவிப்பு
Local
04 September 2026
9 நாள் மரணப் போராட்டம்: சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்!
Local
04 September 2026