மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவினால், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் செயலாளராக மருத்துவர் அமில சுரங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் டப்ளியூ.கே. விக்ரமசிங்க, மருத்துவர் சமிந்த சமரக்கோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத்த மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள இடைநிலைத் தரத்தை வரையறுத்தல், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, அவர்களின் சேவைக்காலம், அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இடமாற்ற நடைமுறைமை என்பன குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள இந்தக் குழுவுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026