General02 September 2026

சேதவத்த கசுனுக்குச் சொந்தமான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சேதவத்த கசுன் என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 8 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 4 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 3 இலட்சம் ரூபாய் பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes