மக்களின் மீது அதிகளவில் சுமத்தப்பட்டுள்ள PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைப்பதற்குத் தேவையான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாரநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர்கள் சங்கத்தின் 21ஆவது வருடாந்த பேரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு இறைவரித்துறையை, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலைக்கு அமைய முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர்கள் சங்கத்தின் 21ஆவது வருடாந்த பேரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு இறைவரித்துறையை, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலைக்கு அமைய முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Latest News
சமிந்த குலரத்னவின் முறைப்பாடு - கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னிலை
Local
03 September 2026
கெஹெல்பத்தர பத்மேவின் விளக்கமறியல் நீடிப்பு
Local
03 September 2026
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: சமூக ஊடகங்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் – 21 நாடுகளின் அதிர்ச்சி அறிக்கை!
Local
03 September 2026
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை மேல்நீதிமன்றம்!
Local
03 September 2026
உடற்தகுதி பரிசோதனை இல்லாமலேயே இங்கிலாந்து தொடருக்கு குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டாரா?
Local
03 September 2026
"குற்றம் செய்தவருக்கே அதன் தீவிரம் தெரியும்": நாமல் ராஜபக்ஷ குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து!
Local
03 September 2026
ஹோர்முஸ் நீரிணைக்கு 'ட்ரம்ப் நீரிணை' என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
Local
03 September 2026
தண்டனையிலிருந்து விலகும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம்
Local
03 September 2026
ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Local
03 September 2026
அமெரிக்காவின் $1 நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்: அதிகாரப்பூர்வமாகப் புழக்கத்திற்கு வந்தது!
Local
03 September 2026