இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.4,000ஆல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.373,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.377,௦௦௦ ஆக குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Latest News
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய், நெப்தா விலை குறைப்பு
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Local
04 September 2026
நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Local
04 September 2026
பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் மற்றும் தண்டனைவிலக்கு கலாசாரத்தை நீக்க வேண்டும் - ஜெனீவா அறிக்கை!
Local
04 September 2026
உயர் அழுத்த மின் பாதைகள் அருகில் பட்டம் விட வேண்டாம்: தேசிய மின்சார அமைப்பு இயக்கம் எச்சரிக்கை!
Local
04 September 2026
அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
Local
04 September 2026
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் நாமல் ராஜபக்ச!
Local
04 September 2026
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
04 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு வருகை தரவுள்ளது
Local
04 September 2026
கொள்ளுப்பிட்டியில் தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்; சந்தேக நபர் கைது!
Local
04 September 2026