இலங்கையில் 250 ‘இளநீர் கிராமங்களை’ உருவாக்கும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை பெருந்தோட்டத் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ், 2026 இல் 75 கிராமங்களும், 2027 இல் 80 கிராமங்களும், 2028 இல் 95 கிராமங்களும் உருவாக்கப்படவுள்ளன.
இளநீர் உற்பத்தி மற்றும் உற்பத்திறனை அதிகரிப்பதுடன், சர்வதேச சந்தையில் இலங்கை இளநீர் மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை விரிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலகளாவிய ரீதியில் இளநீர் மற்றும் அதுசார்ந்த நீர் தயாரிப்புகளின் சந்தை தற்போது 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தசாப்தத்தில் இது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் ஊடாக கிராமப்புற மக்களின் வருமானம் அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க பங்களிப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்குவதா? காங். - தவெக கூட்டணியில் புதிய திருப்புமுனை - செப்டம்பர் 9 ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி!
Local
06 September 2026
தெல்தெனியவில் சட்டவிரோத விருந்து - போதைப்பொருட்களுடன் 41 பேர் கைது!
Local
06 September 2026
மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்: அதிவேகமாக 3,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீராங்கனை!
Local
06 September 2026
பிரபல இசையமைப்பாளர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டு – பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு
Local
06 September 2026
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித் : கொந்தளிக்கும் ரசிகர்கள் - இருதரப்பு வாதமாக மாறிய சமூக வலைத்தள விவாதம்!
Local
06 September 2026
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சாதனைப் படைத்த தென் ஆப்பிரிக்க இளம் வீரர்!
Local
06 September 2026
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு நிறைவு : தேசிய மக்கள் சக்தியின் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்
Local
06 September 2026
கபொத உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் - ஆண்டின் இறுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடத் திட்டம்
Local
06 September 2026
அங்கீகரிக்கப்படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
Local
06 September 2026
அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி - ஹோர்முஸ் நீரிணையில் 3 ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதல்
Local
06 September 2026