ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று(04) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 9 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Latest News
பிரபல அமெரிக்கப் பெண்ணிய செயற்பாட்டாளர் குளோரியா ஸ்டெய்னம் (92) காலமானார்
Local
04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய், நெப்தா விலை குறைப்பு
Local
04 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Local
04 September 2026
நாமல் ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
Local
04 September 2026
பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் மற்றும் தண்டனைவிலக்கு கலாசாரத்தை நீக்க வேண்டும் - ஜெனீவா அறிக்கை!
Local
04 September 2026
உயர் அழுத்த மின் பாதைகள் அருகில் பட்டம் விட வேண்டாம்: தேசிய மின்சார அமைப்பு இயக்கம் எச்சரிக்கை!
Local
04 September 2026
அஸ்கிரிய- மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
Local
04 September 2026
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் நாமல் ராஜபக்ச!
Local
04 September 2026
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
04 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு வருகை தரவுள்ளது
Local
04 September 2026