General04 September 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes