எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் மலையகப் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்த்துவிடுவார்கள் என்று கூற முடியாது.இருப்பினும், அவர்களின் ஆட்சியில் ஓரளவுக்குப் போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பிரதேச சபைகள் மற்றும் அதிகார சபைகள் மூலமாக சில உரிமைகள் மற்றும் சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகப் போராட வேண்டியுள்ளது.
முழுமையான தீர்வுகள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களைச் செயற்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
Latest News
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026