கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப்படுத்தல்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கும் இந்த நேரலை மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்தும் பயனர்களில் மூன்றில் ஒரு பங்கினர், 5 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்டு, எண்ட்ரோய்ட் பயனர்கள் இனி நேரலை மொழிபெயர்ப்பு இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிற செயலிகளைப் பயன்படுத்தவும், தொலைபேசித் திரையைப் பூட்டி வைக்கவும் (Screen Lock) முடியும் வகையில் பின்புலத்தில் இயங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.
அதேபோல், iOS பயனர்கள் இனி ஹேண்ட்போன் இல்லாத சூழலிலும் தொலைபேசியைக் காதில் வைத்து அழைப்புகளைப் பேசுவது போல் நேரடியாக மொழிபெயர்ப்பைக் கேட்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரைச்சல் மிகுந்த வானூர்தி நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அறிவிப்புகளைத் தெளிவாகக் கேட்க இது பயனுள்ளதாக அமையும். இந்த வசதி ஏற்கனவே எண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026
கிரிக்கெட் கழகங்களைத் தரம் மாற்றிய விவகாரம்: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு!
Local
11 September 2026
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!
Local
11 September 2026
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
11 September 2026
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?
Local
11 September 2026
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026