கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நாட்களில் நாட்டின் தினசரி மின்சாரத்துக்கான தேவை குறைந்த போதிலும், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவோட் ஆகக் காணப்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவை, செப்டம்பர் 3 ஆம் திகதியளவில் 2,920 மெகாவோட் வரை படிப்படியாகக் குறைவடைந்துள்ளது.
எனினும், இந்தக் காலப்பகுதியில் தினசரி மொத்த மின் உற்பத்தி 57 முதல் 58 கிகாவோட் மணிநேரம் (GWh) என்ற அளவில் பேணப்பட்டுள்ளது.
இதில் கடந்த செப்டம்பர் முதலாம் திகதி அதிகபட்ச தினசரி உற்பத்தியாக 58.37 கிகாவோட் மணிநேரம் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026
கிரிக்கெட் கழகங்களைத் தரம் மாற்றிய விவகாரம்: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு!
Local
11 September 2026
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!
Local
11 September 2026
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
11 September 2026
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?
Local
11 September 2026
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026