இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (07) மேலும் 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (05) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 376,000 ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Latest News
அயல்நாடுகளை எப்போதுமே மாற்ற முடியாது - இந்திய அமைச்சர் கொழும்பில் கருத்து
Local
09 September 2026
கொழும்பில் முன்னிலைப் போதைப்பொருள் கடத்தல்காரரின் முக்கிய நண்பர்கள் 4 பேர் கைது!
Local
09 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார்
Local
09 September 2026
பெலன் டோர் (Ballon d'Or) விருதுக்கான ஆண்இ பெண் வீர வீராங்கனைகள் பரிந்துரை
Local
09 September 2026
ஈரானின் ஐந்து கப்பல்களை அழித்ததாக கூறும் அமெரிக்கா
Local
09 September 2026
10 ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றியது ஹங்கேரி
Local
09 September 2026
ட்ரம்பும்-புடினும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்
Local
09 September 2026
சிங்கப்பூர் பிரதமருக்கு $1 மில்லியன் வேதன உயர்வு: தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க தீர்மானம்!
Local
09 September 2026
சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!
Local
09 September 2026
பிரித்தானியாவின் பிரதான வானூர்தி நிலையங்களில் தொழில்நுட்ப பிரச்சினையால் நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் பாதிப்பு
Local
09 September 2026