50 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கு இணையாக, நாட்டில் விளையாட்டுக் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘Colombo Marathon – 2026’ சர்வதேச மரதன் போட்டித் தொடரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இந்த போட்டித் தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வதேச மரதன், 10 கிலோமீற்றர் மற்றும் 5 கிலோமீற்றர் ‘Fun Run’ ஆகிய போட்டிகள் உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த போட்டிகளில் பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த போட்டிகளைச் செயல்படுத்தும் திட்டம், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை மற்றும் போட்டிகளை நடத்தும் வழிமுறைகள் தொடர்பாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
Latest News
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026
திருமணம் ஒரு கட்டாயமல்ல; வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம்: நடிகை ரம்யா பரபரப்பு கருத்து!
Local
09 September 2026
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026