இந்தியாவின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான 'பழனி ஷிரான் குரோரியன்' என்பவரின் முக்கிய சகாக்கள் நால்வர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை காவல்துறை விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மட்டக்குளி, கெசல்வத்தை, மாளிகாவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பழனி ஷிரானின் போதைப்பொருட்களைக் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கும் பணியை அவர்கள் செய்து வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள், ஒரு நாளைக்கு 50 கிராம் போதைப்பொருளை விற்பனை செய்வதன் மூலம் 15,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Latest News
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026
மும்பை வீதியில் திணறிய வெளிநாட்டு நடிகை - வைரலாகும் விளம்பர நடிகையின் காணொளி
Local
11 September 2026
இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவரை நியமிக்க பரிசீலனை
Local
11 September 2026
பொலன்னறுவை விவசாயிகள் பேரணியில் உரையாற்றும் ஜனாதிபதி!
Local
11 September 2026
2027 முதல் தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்
Local
11 September 2026
மறைந்த இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ‘Revenge Dress’ ஏலத்திற்கு வருகிறது
Local
11 September 2026
சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்
Local
11 September 2026