நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த உம்னிதாத் சரத் சந்திரன் என்ற இந்தியப் பிரஜையின் உடலம், அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பொது மயானத்தில் கடந்த 2 ஆம் திகதி விசேட பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு நேற்று (08) நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேகநபர்கள் நேற்று பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் 2,200 வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், காவல்துறையால் கைப்பற்றப்பட்டு அரசாங்க ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ள வழக்குப் பொருட்களுக்கான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Latest News
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி மீட்பு
Local
11 September 2026
கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை! வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
Local
11 September 2026
அரசாங்கத்திற்கு எதிராக செப்டம்பர் 12 பேரணி - விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பு!
Local
11 September 2026
ஹர்மன்ப்ரீத் கவுரின் அசத்தலான பிடிப்பா? வைரலாகும் காணொளியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Local
11 September 2026
கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் - பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?
Local
11 September 2026
இலங்கையை வாட்டி வதைக்கும் எல் நினோ தாக்கம் - வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!
Local
11 September 2026
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026