General09 September 2026

பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் எந்தவிதத் திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, வாக்கெடுப்பின்றி அல்லது மேலதிக திருத்தங்கள் இன்றி இது அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes