அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் வனவில திணைக்கள அதிகாரிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை சரணாலயம் என அழைக்கப்படும் புத்தாங்கல மற்றும் கல் ஓயா வடகிழக்கு பகுதிகளில் வறண்டுபோன குளங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காக காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அனுசரணையில் தாங்கி ஊர்திகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்பட்டு வருகிறது.
நீண்டகாலமாக நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள பல இயற்கை நீர்நிலைகள் வறண்டுவிட்டதாகவும், இதனால் வனவிலங்குகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நீர் விநியோக நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட செயலாளர் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இதேவேளை, வனவிலங்குகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லாஹுகல தேசிய பூங்கா உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest News
இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவரை நியமிக்க பரிசீலனை
Local
11 September 2026
பொலன்னறுவை விவசாயிகள் பேரணியில் உரையாற்றும் ஜனாதிபதி!
Local
11 September 2026
2027 முதல் தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்
Local
11 September 2026
மறைந்த இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ‘Revenge Dress’ ஏலத்திற்கு வருகிறது
Local
11 September 2026
சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்
Local
11 September 2026
ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் - பிபாஷா பாசு வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
Local
11 September 2026
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ரவி மோகன்: புதிய போஸ்டர் வெளியீடு
Local
11 September 2026
ஷிரான் பாசிக்கின் தந்தை கைது
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்
Local
11 September 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
Local
11 September 2026