22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு இன்று (10) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த இரண்டு சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
Latest News
சூடான தேநீரால் புற்றுநோய் அபாயமா? - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை
Local
10 September 2026
சிறுவர்களை அச்சுறுத்தும் புற்றுநோய்: ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
10 September 2026
கிடுகிடுவென உயரும் தங்க விலை : அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!
Local
10 September 2026
நாமலின் கைது அநியாயமும் அரசியல் பழிவாங்கலுமாகும் - சாகர காரியவசம் குற்றச்சாட்டு
Local
10 September 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புக்கள் திருத்தச் சட்டமூலம் 24,25ஆம் திகதிகளில் விவாதத்திற்கு!
Local
10 September 2026
"வரலாற்றை மாற்ற முடியாது" : நேரில் பேசியதை மறந்து விட்டீர்களா தம்பி விஜய்? - பொங்கியெழுந்த மு.க.ஸ்டாலின்!
Local
10 September 2026
மருத்துவத்தைத் தவிர்த்துவிட்டு மத வழிபாட்டில் மூழ்கிய பெண்: பல நாட்களுக்குப் பின் உடலமாக மீட்பு!
Local
10 September 2026
ஷிரான் பாசிக்கின் நண்பருக்கு சொந்தமான ரூ.100 மில்லியன் பெறுமதியான இரு வீடுகள் 14 நாட்களுக்கு முடக்கம்
Local
10 September 2026
அமெரிக்காவை சுட்டெரிக்கும் வரலாறு காணாத கோடை – உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் தவிப்பு!
Local
10 September 2026
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு வலுவிழப்பு!
Local
10 September 2026