இலங்கையில் பிறப்பு முதல் 19 வயது வரையிலான சிறுவர்களில், ஆண்டுதோறும் 900 முதல் 1,000 வரையான புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பதிவாகும் சிறுவர்களிடையே லுகேமியா, நிணநீர் சுரப்பி தொடர்பான புற்றுநோய், மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் தொடர்பான புற்றுநோய் ஆகியவை அதிகளவில் கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
Local
11 September 2026
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026
கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
11 September 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் - திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம்
Local
11 September 2026
கொங்கோவில் தீவிபத்து: மாணவர்கள் உட்பட்ட பலர் பலி
Local
11 September 2026
யோஷித ராஜபக்ச வழக்கில், பொய் சாட்சியம் - மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது
Local
11 September 2026
குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு 750,000 ரூபாய் அபராதம்
Local
11 September 2026