இலங்கை தேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 இருபதுக்கு 20 போட்டிகள், இலங்கை – பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
சுற்றுப்பயணத்தின் ஆரம்பமாக, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 இருபதுக்கு 20 போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ராவல்பிண்டி மற்றும் லாகூர் நகரங்களில் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இலங்கை அணி இஸ்லாமாபாத்தில் மூன்று நாள் பயிற்சிப் போட்டியொன்றிலும் பங்கேற்கவுள்ளது.
அதற்கமைய, குறித்த போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இருபதுக்கு 20 தொடர்
ஒக்டோபர் 09 – 1ஆவது இருபதுக்கு 20 போட்டி – ராவல்பிண்டி
ஒக்டோபர் 11 – 2ஆவது இருபதுக்கு 20 போட்டி – ராவல்பிண்டி
ஒக்டோபர் 13 – 3ஆவது இருபதுக்கு 20 போட்டி – ராவல்பிண்டி
முத்தரப்பு ஒருநாள் தொடர்
ஒக்டோபர் 18 – இலங்கை vs பாகிஸ்தான் – ராவல்பிண்டி
ஒக்டோபர் 22 – இலங்கை vs இங்கிலாந்து – ராவல்பிண்டி
ஒக்டோபர் 27 – இலங்கை vs பாகிஸ்தான் – லாகூர்
ஒக்டோபர் 29 – இலங்கை vs இங்கிலாந்து – லாகூர்
ஒக்டோபர் 31 – இறுதிப் போட்டி – லாகூர்
நவம்பர் 17–21 – 2ஆவது டெஸ்ட் – லாகூர்

டெஸ்ட் தொடர்
நவம்பர் 09–13 – 1ஆவது டெஸ்ட் – ராவல்பிண்டிநவம்பர் 17–21 – 2ஆவது டெஸ்ட் – லாகூர்
Latest News
லண்டனில் இரு துருவங்கள் - பல கோடி மக்களின் எதிர்பார்ப்பு: சில்வர்ஸ்டோன் பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார் விஜய்!
Local
12 September 2026
அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் "ஜனசதன" பேரணி
Local
12 September 2026
டொனால்ட் ட்ரம்பின் வருகை: அயர்லாந்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
Local
12 September 2026
மூன்றாவது போட்டியிலும் வெல்லுமா இங்கிலாந்து ?
Local
12 September 2026
பாகிஸ்தான் மகளிர் அணியை தோற்கடித்த இலங்கை மகளிர் அணி
Local
12 September 2026
பாதாள உலகக் குழுக்களின் கைகளில் விடுதலை புலிகளின் கைஎறி குண்டுகள்? காவல்துறையினர் அதிரடி சந்தேகம்
Local
12 September 2026
இலங்கை ஆசிரியர் சேவையில் வினைத்திறன் தடைத் தேர்வுகளுக்கு சலுகை: அரச சேவை ஆணைக்குழு அனுமதி
Local
12 September 2026
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரானியக் கப்பல் மாலுமிகளை மாற்ற அனுமதி
Local
12 September 2026
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026