General11 September 2026

கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை

மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

குறித்த கொள்வனவு தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related recommendation
Hiru TV News | Programmes