நாளை மறுதினம் முதல் 19ஆம் திகதி வரை 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது.
நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே, எல் நினோ காரணியுடன் தொடர்புடைய வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, ஒரு ஆயத்த நடவடிக்கையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 97,000 ஐத் தாண்டியுள்ளது.
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக பதிவாகியுள்ளது.
Latest News
மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசியல் யுகம் முடிந்துவிட்டது!- ஜனாதிபதி
Local
13 September 2026
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம் - மாபெரும் பலத்தைக் காட்ட ஒன்றுதிரளும் சஜித் அணி!
Local
13 September 2026
வானூர்தி கடத்தலை சாதுரியமாக முறியடித்த இலங்கையின் முதல் பெண் இராஜதந்திரி மானெல் அபேசேகர மறைவு!
Local
13 September 2026
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் - மகிந்த ராஜபக்ஷ
Local
13 September 2026
24 வயதில் உயிரிழந்த பிரபல முஃபாங் இன்ஃப்ளூயன்சர் – இறுதிப் பதிவு ஏற்படுத்திய அதிர்ச்சி!
Local
13 September 2026
பொன்சேகா வழக்கு சந்தேகநபர் மீதான பிணை உத்தரவை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீடு!
Local
13 September 2026
சிறுவயதுத் தோழி தான் சொந்தச் சகோதரியா? : 15 வருடங்களுக்குப் பின் வெளிவந்த உண்மை - சினிமா கதையை மிஞ்சிய உண்மையான நெகிழ்ச்சி சம்பவம்!
Local
13 September 2026
முதல் இருபதுக்கு 20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; சஞ்சு சாம்சனுக்கு ஓய்வளித்தாலும் எந்தத் தவறும் இல்லை!
Local
13 September 2026
வாகன இலக்கத் தகடுகளை விரைவாக விநியோகிக்க புதிய நடவடிக்கை - மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்
Local
13 September 2026
பிரதமர் மோடியின் சர்வதேச ராஜதந்திரத்திற்கு ரவி சாஸ்திரி புகழாரம்: 'பாரத் மண்டப' புகைப்படத்துடன் பெருமிதம்!
Local
13 September 2026