இலங்கையின் பல பகுதிகளில் இன்று (14) பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (ueat Index) அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரி, வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற வெப்பமான வானிலை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை 4.00 மணிக்கு இயற்கை அபாயங்கள் பற்றிய ஆரம்ப எச்சரிக்கை மையத்தால் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைக்குள் வருகின்றன.
Latest News
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்
Local
14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!
Local
14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026