குருநாகல் - மஹவ நகரத்தில் இயங்கி வந்த கணினி பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவலில் குறித்த நிலையத்தில் இருந்த அனைத்துக் கணினி உபகரணங்களும் எரிந்து அழிவடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
Latest News
விண்வெளியில் புதிய ஆயுதம்: அமெரிக்காவின் அறிவிப்பால் பதற்றம்!
Local
16 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை : சவுத்தம்டனில் இங்கிலாந்து அதிரடி
Local
16 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை: முதல் 20 க்கு 20 போட்டி : நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட முடிவு!
Local
15 September 2026
காவல்துறை சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: மாற்று வழி அறிவிப்பு!
Local
15 September 2026
சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: ஜித்தா தூதரகம் வெளியிட்ட அதிரடி தகவல்!
Local
15 September 2026
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
Local
15 September 2026
உணவுப் பட்டியலிலிருந்து மறையும் மாட்டிறைச்சி: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு செய்தி!
Local
15 September 2026
ஒரே வருடத்தில் திருமணம் கைக்கூடும்: 'புனித மருதாணி' பெறக் குவிந்த மக்கள்!
Local
15 September 2026
காவல்துறை தகவலாளரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் கைது
Local
15 September 2026
போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை
Local
15 September 2026