ஹங்கேரி - புடாபெஸ்ட்டில் நடைபெற்ற World Athletics Ultimate Championship தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பதிரகே இன்று காலை (15) நாட்டிற்கு வந்தடைந்தார்.
இந்தநிலையில் வானூர்தி பயணத்தின்போது அவருடைய நான்கு ஈட்டிகள் உடைந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ. 2 மில்லியனுக்கும் அதிகம் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அவர் தற்போது வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Latest News
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Local
17 September 2026
நிதியியல் வியாபாரச் சட்டத்தை மீறிய தம்புள்ளை நபர்: மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ எச்சரிக்கை!
Local
17 September 2026
இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது!
Local
17 September 2026
கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை: செப்டம்பர் இறுதியில் 7 புதிய வழித்தடங்கள் அறிமுகம்!
Local
17 September 2026
புதிய அமெரிக்க தூதுவர்: பிரதி பாதுகாப்பு அமைச்சரை முதன்முதலாக சந்தித்தார்!
Local
17 September 2026
பொறியை உடைத்துக் கொண்டு பாய்ந்த சிறுத்தை: ரந்தெனிகல வனவிலங்கு அதிகாரிக்குக் காயம்!
Local
17 September 2026