அபிவிருத்தி என்பது ஒருபோதும் தொண்டாகப் பார்க்கப்படக் கூடாது, மாறாக அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரிய அடிப்படை மனித உரிமையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க சர்வதேச சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்பே அபிவிருத்தி என்பது, ஒவ்வொருவரும் அனுபவிக்க உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமை என்பதைப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளதாக சுமித் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.
எனவே, அபிவிருத்திக்கான உரிமையையும் ஏனைய மனித உரிமைகளைப் போலவே சமமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியுள்ள அவர், முன்மொழியப்பட்டுள்ள 'அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு' இலங்கையின் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Latest News
30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த அபிஷேக் சர்மா
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Local
18 September 2026
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் நேரடி வானூர்தி சேவை: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்து மனு ஆரம்பம்!
Local
18 September 2026
கல்வித்துறை மறுசீரமைப்பு: 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!
Local
18 September 2026