General18 September 2026

நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு!

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பில், கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes