இந்த வருடம் நிறைவடையும்போது அரச சேவைக்கு 121,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக அரச சேவைக்குப் புதிய பணியாளர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், எமது அரசாங்கம் தன்னிச்சையாக ஆட்களைச் சேர்ப்பதில்லை.
இது தொடர்பில் ஆராயப் பிரதமர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமித்து, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தேவையான உண்மையான ஆளணிப் பற்றாக்குறையை முறையாகக் கண்டறிந்துள்ளோம்.
இதற்கமைய, இந்த வருடம் இறுதியில் காவல்துறையில் 10,000 பேரும், ஆசிரியர் சேவைக்கு 23,000 பேரும் அடங்கலாக ஒட்டுமொத்தமாக 121,000 பேர் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இந்த ஆட்சேர்ப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Latest News
புற்றுநோய் விழிப்புணர்வுக்கான 'உலக ரோஜா தினம்' இன்று!
Local
22 September 2026
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இலங்கைக்கு 217 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
22 September 2026
ரஷ்யாவின் டீசல் தொழில் பாதிப்பு – ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
Local
22 September 2026
சிவராசா அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்!
Local
22 September 2026
5 பேர் கொண்ட குடும்பமா? பின்புற இருக்கையில் கூடுதல் இருக்கைப்பட்டி பொருத்த யோசனை!
Local
22 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
22 September 2026
கின்னஸ் சாதனை படைத்த ராக்கா திரைப்படம்
Local
22 September 2026
இலங்கை – கட்டார் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கவனம்!
Local
22 September 2026
யாழ். செம்மணி ஏ9 வீதியில் கொடூர விபத்து : சிற்றூந்து - டிப்பர் மோதி மூவர் படுகாயம்!
Local
22 September 2026
இரு ஆசனப்பட்டிகள் இருந்தால் இருவர் மட்டுமே பயணிக்கலாம்: மீறினால் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை!
Local
22 September 2026