நேற்று முன்தினம் (19) 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 375,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலையில் 1,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Latest News
இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக அதிகரிப்பு!
Local
21 September 2026
இனி திருமணம், DJ நிகழ்ச்சிகள், பேருந்துகள், வர்த்தக நிலையங்களில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் கட்டாயம்!
Local
21 September 2026
ஒரே கூரையின் கீழ் அனைத்து அனுமதிகளும்: தேசிய தொழில்துறை வசதி மையம் நாளை திறப்பு!
Local
21 September 2026
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கழகங்களின் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரை
Local
21 September 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
21 September 2026
உயர் கல்வி கற்ற இளைஞர்களின் வேலையின்மையில் ஆசிய நாடுகளிலேயே இலங்கை முதலிடம்!
Local
21 September 2026
கோடியில் சதமடித்தார் சூரி: வசூல் வேட்டை நடத்தும் மண்டாடி
Local
21 September 2026
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு - அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்!
Local
21 September 2026
இணையவழி பணப் பரிவர்த்தனை செய்கிறீர்களா? தப்பிக்க காவல்துறை தரும் 5 முக்கிய அறிவுறுத்தல்கள்!
Local
21 September 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்றைய விலை நிலவரம் இதோ!
Local
21 September 2026